வாழ்வின் ஒவ்வொரு
“ஜங்ஷன்“ களிலும்
“டென்ஷன்“ கள் வந்து
வேடிக்கை காட்டுகின்றன
“டென்ஷன்“ களை வந்து
“மென்ஷன்“ பண்ணி
செல்பவர்களிடம் இருந்து - வெறும்
“அட்வைஸ்“ களே கிடைக்கினறன
அடுப்படி வரை வந்து விட்டன
“அட்வைஸ்“ கள் - அவற்றுக்கு
“பென்சன்“ கொடுத்து
அனுப்பி விடுங்கள்
“அட்வைஸ்“ வேண்டாம்
“ஐடியா“ வேண்டும் - முடிந்தால்
“டென்ஷன்“ கள் இன்றி வாழ
“ஐடியா“ கொடுங்கள்
முடியாவிட்டால்..
உங்கள் வழியே
போய் விடுங்கள்
wrote-10/07/2006, type-14/12/2012 - By Robert Dinesh
Post a Comment
உங்கள் பெறுமதியான கருத்துக்களை எழுதுக