இரு வகை நேசம்

Friday, December 14, 20120 comments

















ரண்டு வகை நேசம் உண்டு
அவற்றுக்கு ஒவ்வொரு
அடையாளம் உண்டு

நீ என்னில் வைத்த நேசத்துக்கு
“தாஜ்மகால்“ அடையாளமென்றால்
நீ என்னை காதலிக்கிறாய்
என்று பொருள்

நீ என்னில் வைத்த நேசத்துக்கு
அடையாளம் “சிலுவை“ என்றால்
நீ என்னில் அன்பாயிருக்கிறாய்
என்று பொருள்      

wrote-12/11/2004 ,   typed-14/12/2012  By Robert Dinesh                             
Share this article :
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. கவிதைப் பூங்கா - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger